கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு பொலிஸார் பலி
| கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு பொலிஸார் பலி |
| [ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:52.26 PM GMT +05:30 ] |
கொழும்பு, நாரஹென்பிட்டி பிரதேசத்தின், எல்விட்டிகல பகுதியில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், நீச்சல் பயிற்றுவிப்பாளர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கியதாகவும், அவரைக் காப்பற்றச் சென்ற பயிற்றுவிப்பாளரும் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். |
கொழும்பு, நாரஹென்பிட்டி பிரதேசத்தின், எல்விட்டிகல பகுதியில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.