யாழ். முற்றவெளி அரங்கு இடித்து அகற்றப்பட்டது
|
||
| யாழ். முற்றவெளி அரங்கு இடித்து அகற்றப்பட்டது | ||
| [ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 01:50.08 AM GMT +05:30 ] | ||
யாழ். முற்றவெளி அரங்கின் பழைய கட்டடப் பகுதி முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. |
||
யுத்த சூழ்நிலையால் முற்றாகச் சேதப்பட்ட இக்கட்டடத்தை மீள்நிர்மாணம் செய்வதற்கு வசதியாகக் கட்டடத்தின் இடிபாடுகள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய திறந்த வெளியரங்கை அமைப்பதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப் படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கனரக வாகனங்களின் வசதியுடன் இந்தச் சேதமடைந்த கட்டடம் தற்போது முற்றாக உடைத்து அகற்றப்படுகின்றது.
|
||
யாழ். முற்றவெளி அரங்கின் பழைய கட்டடப் பகுதி முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.
