ஞாபகமறதிப் பிரச்சினையா?

மருத்துவ செய்தி
ஞாபகமறதிப் பிரச்சினையா?
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 03:41.19 பி.ப GMT ]
படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…
* இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.
* மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை [...]
குழந்தைகள் உங்கள் IPhone/Moblie பாதுகாப்பாக பயன்படுத்த Woogie
கணணி செய்தி
குழந்தைகள் உங்கள் IPhone/Moblie பாதுகாப்பாக பயன்படுத்த Woogie
[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 03:42.32 பி.ப GMT ]
நம்முடைய IPhone , மொபைல் ,IPod போன்றவற்றில் குழந்தைகள் விளையாட கேம்ஸ் puzzles நிறுவி கொடுக்கநினைத்தாலும் ஆர்வமாக எடுத்து விளையாடும் போது நாம் அவர்கள் அதனை கீழே போட்டு விடுவார்களோ அல்லது தண்ணீரில் விழுந்து விடுமோ என பல்வேறு கவலையுடன் வேறு வேலை செய்யமுடியாமல் கண்காணித்து கொண்டே இருப்போம்.இதற்க்கு தீர்வு காணும் வகையில் Woogie எனப்படும் ஆறு [...]
பெண்களின் முத்தம்..!

ஏனைய தொழிநுட்ப செய்தி
பெண்களின் முத்தம்..!
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஒக்ரோபர் 2010, 07:17.59 பி.ப GMT ]
அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை : [...]
கூகுள் குரோம் 7ஆம் பதிப்பு வெளியீடு

இணைய செய்தி
கூகுள் குரோம் 7ஆம் பதிப்பு வெளியீடு
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 03:55.26 பி.ப GMT ]
கூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு மகிழ்சியான செய்தி கூகுள் குரோம் தனது புதிய பதிப்பான கூகுள் குரோம் 7வது பதிப்பை வெளியிட்டுள்ளது.இவ் பதிப்பானது விண்டோஸ், லினக்ஸ், மற்றும் அப்பள் ஸ்ரிப்பான(AppleScript) மெக்(Mac) இயங்கு தளங்களுக்கு இயக்க முடியும்.
முன்தைய பதிப்பில் காணப்பட்ட பல குறைபாடுகள் பிழைகள் இவ் பதிப்பு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்ய
மூளை செயல்திறன் குறைபாடு வளரும் நோய் அல்ல

மருத்துவ செய்தி
மூளை செயல்திறன் குறைபாடு வளரும் நோய் அல்ல
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஒக்ரோபர் 2010, 07:12.09 பி.ப GMT ]
சில குழந்தைகள் அசாதாரணமாகத் தோற்றமளிப்பர். அவர்கள் கால் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும்.கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், செயல் ஒருங்கிணைப்பு இல்லாமல், பேச்சு, விழுங்குவது, மூச்சு விடுவது ஆகியவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர்.
நாம் [...]
மொஷீலாவிடமிருந்து $3000 ஐ பரிசாக பெற்ற சிறுவன்

இணைய செய்தி
மொஷீலாவிடமிருந்து $3000 ஐ பரிசாக பெற்ற சிறுவன்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 04:05.26 பி.ப GMT ]
மொஷில்லா ப்ரவுசரில் காணப்படும் குறைபாடுகளை கண்டுபிடித்து சொல்பவருக்கு $3000 பரிசினை வழங்கவிருப்பதாக கடந்த ஜூலை மாதம் மொஷில்லா அறிவித்திருந்தது.Alex Miller எனும் 12 வயது சிறுவனுக்கே அந்த 3000 டொலர் பரிசு போய்ச் சேர்ந்துள்ளது. மொஷில்லா பாவனையின் போது அதன் மெமரி கையாள்கையில் காணப்பட்ட குறைபாட்டினைச் சுட்டிக் காட்டியதன் மூலம் இந்தச் சிறுவனுக்கு இந்தப் பரிசுத்தொகை கிடைத்தது. [...]
இல்லற வாழ்க்கை இனித்திட…

ஏனைய தொழிநுட்ப செய்தி
இல்லற வாழ்க்கை இனித்திட…
[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 07:37.37 பி.ப GMT ]
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.. என்பது போன்ற பழமொழிகள் திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது.திருமணம் என்பது பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்டு நடத்தி வைக்கப்படுவது. ஆனால் தற்போது காதல் திருமணங்களும் அதிகளவில் நடக்கின்றன. ஆனால் எந்த வகையான திருமணமாக இருந்தாலும், தம்பதிகள் ஒத்துப் போனால் மட்டுமே அவர்களது வாழ்க்கை [...]
செவ்வாயினை நோக்கி ஒரு விண்வெளி விமானம்

ஆராய்சி செய்தி
செவ்வாயினை நோக்கி ஒரு விண்வெளி விமானம்
[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 04:03.34 பி.ப GMT ]
சிவப்புக் கிரகத்தை நோக்கி மனிதக் குடியேற்றவாசிகளுடன் ஒருவழிப் பயணமாக பறக்கப் போகின்றது நாசாவின் விண்கலம். 2030 இற்குள் அந்த சிவப்புக் கிரகத்தில் முதலாவது மனிதக் குடியேற்றம் தொடங்கப்பட்டுவிடும். அங்கு செல்லப்போகும் குடியேற்றவாசிகள் எப்போதுமே பூமிக்கு திரும்பிவரவே மாட்டார்கள்.அன்று பூமியில் கண்டங்களை நாடுகளைத் தேடித் தேடி அவற்றை மனித சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் மனிதன். கொலம்பஸ் (Columbus) கால்வைத்த பின்னர்தான் [...]
தவறைச் செய்யாதீர்கள்… பெண்களே

ஏனைய தொழிநுட்ப செய்தி
தவறைச் செய்யாதீர்கள்… பெண்களே
[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 04:19.12 பி.ப GMT ]
சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாது. ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள் எழும்.உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு [...]
மனைவிக்கு சில அறிவுரைகள்

ஏனைய தொழிநுட்ப செய்தி
மனைவிக்கு சில அறிவுரைகள்
[ வெள்ளிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2010, 07:45.36 பி.ப GMT ]
மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த காலம் தொட்டே பல விஷயங்கள் கூறப்பட்டு வருகிறது. இவை பெண் அடிமைத்தனத்திற்காகக் கூறப்பட்டவை என்று நீங்கள் நினைத்தால் இது உங்களுக்கல்ல.மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள். [...]