லேப்டாப் வெப்பத்தில் மின்சாரம் : மாணவர் சாதனை

கணணி செய்தி
லேப்டாப் வெப்பத்தில் மின்சாரம் : மாணவர் சாதனை
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 07:04.02 பி.ப GMT ]
லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை அண்ணா பல்கலை இ.சி.இ., மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.அம்மாணவரை, துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., பிரிவில் மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர் சன்னிசர்மா.
அமெரிக்காவின் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் படித்த இம்மாணவர், பின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் [...]

கூகுள் தரும் புதிய வசதி – Google Scribe

இணைய செய்தி
கூகுள் தரும் புதிய வசதி – Google Scribe
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 07:25.46 பி.ப GMT ]
வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி [...]

செல்பேசியால் மூளை புற்றுநோய்?

மருத்துவ செய்தி
செல்பேசியால் மூளை புற்றுநோய்?
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 07:10.39 பி.ப GMT ]
நீங்கள் செல்பேசியை அதிகம் பயன்படுத்துபவரா? அதாவது ஒவ்வொரு நாளும் வணிக ரீதியாகவோ, கல்வித் தொடர்பாகவோ மற்றவர்களுடன் நீ்ண்ட நேரம் செல்பேசியில் பேசக் கூடியவரா? அப்படியென்றால் செல்பேசியால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.நாம் செல்பேசியில் நீண்ட நேரம் பேசினால் நமது காதைச் சுற்றி வெப்பம் தாக்குவதையும், அதனால் ஒரு விறுவிறுப்பு ஏற்படுவதையும் [...]

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க

மென்பொருள் செய்தி
இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 03:51.05 பி.ப GMT ]
நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம்.இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை. ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை [...]

புற்று நோய்க்கு மனிதனே காரணம் : ஆய்வு

மருத்துவ செய்தி
புற்று நோய்க்கு மனிதனே காரணம் : ஆய்வு
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 07:17.12 பி.ப GMT ]
புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது [...]

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

மருத்துவ செய்தி
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 07:09.29 பி.ப GMT ]
உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை. [...]

இண்டர்நெட் எக்ஸ்புளோரரை முழுவதுமாக பேக்அப் எடுக்க

இணைய செய்தி
இண்டர்நெட் எக்ஸ்புளோரரை முழுவதுமாக பேக்அப் எடுக்க
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 03:55.34 பி.ப GMT ]
என்னத்தான் சந்தைக்கு புதிய புரவுசர்கள் வந்துகொண்டிருந்தாலும் எக்ஸ்புளோரர் மீது மக்களுக்கு உள்ள மோகம் இன்னும் குறையவில்லை என்றே கூறலாம். இணைய உலகில் பலரது கையினை கட்டிபோட்டுருப்பது எக்ஸ்புளோரர் தான் என்றால் அது மிகையல்ல.உலகில் அதிகம் நபர்களால் பயன்படுத்தப்படும், புரவுசர்கள் பட்டியலில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர்க்குதான் முதலிடம். இந்த IE-தொகுப்பானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடையது ஆகும். அண்மையில் எக்ஸ்புளோரரின் புதிய தொகுப்பு வெளியானது [...]

இலங்கையில் இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்
[ சனிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2010, 03:35.46 PM GMT +05:30 ]
இலங்கையில் இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் சமாதான சூழ் நிலைக்கு பொருந்தக் கூடிய வகையில் இராணுவ கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முப்பது ஆண்டுகளாக நீடித்த யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் தடவையாக இராணுவக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது,
இராணுவக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் [...]

காதல் சரியா? தவறா? (வீடியோ காதல் உரையாடல் இணைப்பு)

ஆராய்சி செய்தி
காதல் சரியா? தவறா? (வீடியோ காதல் உரையாடல் இணைப்பு)
[ திங்கட்கிழமை, 11 ஒக்ரோபர் 2010, 11:42.18 பி.ப GMT ]
காதல் என்றால் என்ன? காதல் சரியா தவறா? காதலிப்பது சரியா தவறா? என்பன என்றைக்கும் புதிதாகத் தெரிகிற பழைய கேள்விகளே.‘இப்படிப்பட்டதுதான் காதல்’ என்று யாராலும் கட்டம் கட்டி இலக்கணம் சொல்லி விட முடியாது என்பதுதான் காதலின் சிறப்பம்சம். காதல், சிலருக்கு அமிர்தம். சிலருக்கு விஷம்! சிலருக்கு அது புனிதம், நம்பிக்கை, ஏகாந்தம். வேறு சிலருக்கோ அது… [...]

பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்

மருத்துவ செய்தி
பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்
[ வெள்ளிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2010, 07:38.46 பி.ப GMT ]
முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த மனித “ஸ்டெம் செல்” மூலம் அமெரிக்காவின் அட்லாண்டா மற்றும் ஜார்ஜியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை உலகிலேயே இங்குதான் முதன் முதலாக சிகிச்சை அளித்து சாதனை படைக்கப்பட்டது.அதன் அடிப்படையில் தற்போது உடல் முழுவதும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் நோயை குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக பக்கவாதத்தால் [...]

« Previous PageNext Page »