பன்றிக் காய்ச்சல் வராமல் தவிர்ப்பது எப்படி?

மருத்துவ செய்தி
பன்றிக் காய்ச்சல் வராமல் தவிர்ப்பது எப்படி?
[ புதன்கிழமை, 13 ஒக்ரோபர் 2010, 04:45.06 பி.ப GMT ]
இன்ப்ளுயென்சா என்றழைக்கப்படுவது சாதாரண குளிர் காய்ச்சல் தான். வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய் இது. ஒவ்வொரு ஆண்டும் இது ஏற்பட்டாலும், ஆண்டுக்கு ஆண்டு சற்றே வித்தியாசப்படுகிறது.20 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த வைரஸ் உருமாற்றம் பெற்று, அதிக வீரியம் அடைகிறது. அப்போது வேகமாகப் பரவி, உலகளவில் தொற்று ஏற்பட்டு, அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. கடந்த ஆண்டு, எச்1என்1 வைரஸ் [...]
IGP did not reveal any comments regarding the attacks towards Journalists

IGP did not reveal any comments regarding the attacks towards Journalists
[ Sunday, 17 October 2010, 07:27.17 AM GMT +05:30 ]
Reports states, Inspector General of Police had not publish any opinions about the incident of the attack by the police against the journalists recently. The Journalists of some important media organizations got attacked by the police, [...]
சிரிப்பு ஒரு மாமருந்து

மருத்துவ செய்தி
சிரிப்பு ஒரு மாமருந்து
[ புதன்கிழமை, 06 ஒக்ரோபர் 2010, 02:41.11 பி.ப GMT ]
உலகில் பிற உயிரினங்களுக்கும் பசி உணர்ச்சிகளும் உயிரை தக்க வைத்திடும், மற்றும் உயிரைக் காப்பாற்றும் உணர்ச்சிகளும் மிகுந்து இருந்தாலும் மனித இனம் அதையும் மீறி பேசும் வல்லமை பாடும் வல்லமை, சிரித்திடும் கலையை அறிந்திருக்கிறான்.சிரித்திடும் சமயம் நமது முக அசைவுகள் அனைத்தும் தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் திசுக்களை இயல்பாக்கி அமைதிப்படுத்துகின்றன. மேலும் 14 தசைகள் மட்டும் அச்சமயம் இயங்குகின்றன. பாரா சிம்பதடிக் [...]
புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ள facebook group

இணைய செய்தி
புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ள facebook group
[ வியாழக்கிழமை, 07 ஒக்ரோபர் 2010, 07:17.41 பி.ப GMT ]
facebook இணைய தளத்தில் அன்றாடம் பல விடயங்களை எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றோம். இப்படி நாம் ஒருவிடயத்தை பகிரும் போது அது எமது அனைத்து நண்பர்களும் பார்த்து வந்தார்கள்.அந்தப் பகிர்தலில் பல குறைபாடுகள், ப்ரைவசி பிரச்சினைகள் காணப்படுவதாக பலரும் முறைப்பாடுகளை மேற்கொண்டுவந்தார்கள். அதற்கு பதிலழிக்கும் வகையில் இந்த புதிய Groups வெளிவந்துள்ளது.
இப்போது உங்கள் குடும்ப photo [...]
புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…!

ஏனைய தொழிநுட்ப செய்தி
புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…!
[ புதன்கிழமை, 06 ஒக்ரோபர் 2010, 03:00.33 பி.ப GMT ]
திருமணமான புதிதில், சில பெண்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும்.ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, [...]
டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?

பாதுகாப்பு செய்தி
டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?
[ வெள்ளிக்கிழமை, 08 ஒக்ரோபர் 2010, 12:20.30 மு.ப GMT ]
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் டீன் ஏஜ் ஐ தொட்டுவிட்டார்களா? அவர்களோடு பெற்றோர்கள் நீங்கள் எவ்வாறு பழகவேண்டும் என்பதில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.அதற்கான சிலவழிமுறைகள்
டீன்-ஏஜ் பிள்ளைகளின் முன்னால் சகட்டுமேனிக்குச் சண்டையிடுவதை நிறுத்துங்கள். உங்களுக்குள் விவாதங்கள் இருக்கலாம். அவை ஆரோக்கியமானதாக இருக்கட்டும். எப்படிப்பட்ட கருத்து மோதல்களானாலும், கடைசியில் ஒரு முடிவுடன் முற்றுப் பெறுவது அவசியம். இல்லையேல் பெற்றோரின் சண்டை, பிள்ளைகளைப் [...]
அடுத்தவருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone

கைத்தொலைபேசி செய்தி
அடுத்தவருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone
[ சனிக்கிழமை, 09 ஒக்ரோபர் 2010, 06:06.35 பி.ப GMT ]
அடுத்த வருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனம் Verizon வலையமைப்பில் பயன்படுத்தவல்ல தனது புதிய iPhone 4 ஐ வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கூகிள் நிறுவனத்தின் அன்ட்ரியோட் கைப்பேசிகள் அமெரிக்காவின் கைப்பேசிச் சந்தையை ஆக்கிரமித்துவரும் இவ்வேளையில், அப்பிள் நிறுவனத்தின் அப் புதிய iPhone 4 கைப்பேசி, மீண்டும் கைப்பேசிச் சந்தையை அப்பிள் நிறுவனத்திற்குச் சாதகமாக மாற்றும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Verizon [...]
என்ன செய்யும் முத்தம்(வீடியோ இணைப்பு)

மருத்துவ செய்தி
என்ன செய்யும் முத்தம்(வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 09 ஒக்ரோபர் 2010, 07:23.04 பி.ப GMT ]
பெண்களுக்கு தாம்பத்திய உறவை சுவாரஸ்யம் மிக்கதாக அறிமுகப்படுத்துவதில் முதல் முக்கிய பங்கு வகிக்கிறது முத்தம்….ஆனால் எல்லா ஆண்களும் பெண்களுக்கு பிடித்தமானதாக மிருதுவாக முத்தமிடுவதில் இருந்து தவறிவிடுகின்றனர்.
மேகம் கறுக்கும்போது முத்தமிடலாம், மேனி சிலிர்க்கும்போது முத்தமிடலாம், தென்றல் அடிக்கும்போது முத்தமிடலாம், சாரல் தெறிக்கும்போது முத்தமிடலாம், விண்மீன்கள் உதிரும்போது முத்தமிடலாம் வெண்பனி சொட்டும்போது முத்தமிடலாம் பூக்கள் மலரும்போது முத்தமிடலாம் பகல் மெல்ல இருட்டும்போது முத்தமிடலாம் [...]
குரோம் பிரவுசர் – திறன் கூட்டும் வழிகள்

இணைய செய்தி
குரோம் பிரவுசர் – திறன் கூட்டும் வழிகள்
[ திங்கட்கிழமை, 11 ஒக்ரோபர் 2010, 08:59.55 பி.ப GMT ]
சென்ற வாரம் முழுவதும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 குறித்து பல்வேறு செய்திகளும் தகவல்களும் இணையத்தில் குவிந்தன. பலர் இ.எ.பிரவுசர் 9 ஐ தங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி அதன் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்திப் பார்த்தனர்.சிலர் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் பழைய பிரவுசருக்கே திரும்பி விட்டனர். இரண்டாவது பிரிவைச் சேர்ந்த ஒருவர், குரோம் [...]
உங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வைரஸ்கள்

கைத்தொலைபேசி செய்தி
உங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வைரஸ்கள்
[ செவ்வாய்க்கிழமை, 12 ஒக்ரோபர் 2010, 02:05.35 பி.ப GMT ]
நாகரிகம் வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இதிலும் இளம் வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.எந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் [...]