Daily Tamil » பிந்திய செய்திகள்

ஜனநாயகத்திற்கு முரணான வகையில் மாணவர் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ஐ.தே.க
ஜனநாயகத்திற்கு முரணான வகையில் மாணவர் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ஐ.தே.க

[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 03:42.50 PM GMT +05:30 ]

ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

மாணவர் தலைவர் கைது  செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாயலமான சிறிகொத்தவில் கட்சி உறுப்பினர்களை சந்தித்து திரும்பிய போது உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்ட விதம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை தைரியமாக எதிர்க்கும் அனைவருக்கும் இவ்வாறான நிலைமையே ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்கு காணப்படும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் பிரச்சினைகள் நெகிழ்வுத் தன்மையுடன் அணுகப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட உதுல் பிரேமரட்ன கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

யாழில் கைதுசெய்யப்பட்ட தமிழக புடவை வியாபாரிகள் இருக்கும் இடம் தெரியவில்லை
யாழில் கைதுசெய்யப்பட்ட தமிழக புடவை வியாபாரிகள் இருக்கும் இடம் தெரியவில்லை

[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 04:16.38 PM GMT +05:30 ]

யாழ்ப்பாணத்தில் வீசா காலம் முடிவடைந்தும் அதிக நாட்கள் தங்கியிருந்த இந்திய தமிழகத்தைச் சோ்ந்த  புடவை வியாபாரிகள் இலங்கைப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை தடுத்து வைத்திருக்கும் இடம் இன்னும் வெளியாகவில்லை.

இவர்கள் கடந்த புதன்கிழமையன்று இலங்கையின் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கடத்துவதை போல கொண்டு செல்லப்பட்டனர்

இந்தநிலையில் இவர்கள், கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுதுறையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமாக அவர்கள் இருக்கும் இடம் தெரிவிக்கப்படவில்லை

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் குறித்த வர்த்தகர்கள், தங்கியிருந்த விடுதிகளில் இருந்து படையினர் அவர்களை கைதுசெய்த போது அவர்கள் விட்டு சென்ற உடமைகளை அவர்களிடம் ஒப்படைக்க வழிதெரியாமல் யாழ்ப்பாண விடுதிகளின் உரிமையாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்: புனர்வாழ்வு பிரதியமைச்சர்
யாழ்ப்பாணத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்: புனர்வாழ்வு பிரதியமைச்சர்

[ சனிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2010, 03:44.44 PM GMT +05:30 ]

எனக்கு  இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் யாழ்ப்பாணத்துத் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன் என சிறைச்சாலைகள் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர்  விஜிதமுனி சொய்ஷா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தால் காயமடைந்தோர், அங்கவீனர்கள் சொத்துக்ளை இழந்த அரச ஊழியர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

1948 ஆண்டுக்கு முன்னர் இலங்கையில்   தமிழரும் சிங்களவரும் ஒன்றாகவே வாழ்ந்தனர். அதன்பின்னர் தேசவழமைச் சட்டம் காரணமாக தழிழரும் சிங்களவரும் இணைந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது.

தமிழர்களுக்கு தனி அரசியல் அபிலாசைகள் உண்டு. அதனை நாம்  கட்டாயம்  கௌரவிப்போம்.

யுத்த சூழ்நிலையில் கதிர்காமம் கோயிலுக்கு தமிழர்கள் வந்தனர். அப்போது நான் அங்கு முதலமைச்சராகவிருந்தேன். அப்போது தமிழ் மக்களுக்கு உதவிசெய்ய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

எனக்கு தழிழ் மக்களின் உணவு கலாச்சாரம் எல்லாமே பிடிக்கும். தமிழர்களும் சிஙகளவர்களும் கலாச்சாரம் உணவு பண்பாடு என எல்லாவற்றிலும் ஒன்றாகவே உள்ளனர். மொழி மாத்திரம் தான் இருவரையும் பிரிக்கின்றது.

இலங்கை அனைத்து மக்களுக்கும் சொந்தமான இடம். இங்குள்ள மக்கள் அனைவரும் எங்கும் சுதந்திரமாக வாழ முடியும். அதை யாரும் மறுக்க முடியாது. நாம் அனைவரும் ஒரே சமூகமாக ஒன்றாக வாழவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் சிறைச்சாலைகள் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனா்

மலேசியாவில் “தமிழீழ அகதிகள் மாநாடு” என்று தமிழர்களை ஏமாற்றாதே!
மலேசியாவில் “தமிழீழ அகதிகள் மாநாடு” என்று தமிழர்களை ஏமாற்றாதே!

[ சனிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2010, 03:21.39 PM GMT +05:30 ]

மலேசியாவில் வாழும் ஈழ தமிழ் அகதிகளின் நிரந்தர சுதந்திரவாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கோடு மாற்றச் செயலணி தலைமையில் ஈழத்தமிழ் அகதிகளின் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது என ஒருசில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரியவந்துள்ளது.

30 வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வாழ்ந்துவரும் இவ்வேளையில் தங்களின் சுயலாபத்திற்காக அவர்களை அடமானம் வைக்க மாற்றுசெயலணி தலைவர் எனக் கூறும் கலைவாணரும் அவருடன் சேர்ந்து இயங்கும் சிலரும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மலேசிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 72 தமிழீழ அகதிகளை மலேசியாவில் இயங்கும் மனித உரிமைக்குழுக்கள் மற்றும் தமிழீழப் பற்றுகொண்ட சில அரசியல் முக்கியஸ்தர்கள் தங்களது அயராத முயற்சியினால் அவர்களை மீட்டெடுத்தார்கள். இச் சந்தர்ப்பத்தில் இவ் அகதிகளை தாங்கள் தான் அரசாங்கத்துடன் பேசி மீட்டோம் என கலைவாணர் பத்திரிக்கைகளில் பிரச்சாரம் செய்து வந்தார். அந்த அகதிகளுக்கு உதவி செய்வதாக கூறி புலம்பெயர் நாடுகளில் வாழும் அவர்களின் உறவினர்களிடம் பணத்தை பெற்றார் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்த 72 அகதிகளை வைத்துப் பல அமைப்புகளிடமும் மலேசிய தமிழர்களிடமும் கலைவாணர் பணம் வசூலிக்க முற்பட்டபோது அவரின் சுயரூபத்தை அறிந்த அந்த அகதிகள் அவரை கைநழுவிவிட்டனர். இதனை பொறுத்துக்கொள்ளமுடியாத அவர் அந்த அகதிகளிடம் சென்று “அகதிகள் நாய்களே என்னையே ஏமாற்றி விட்டீர்களா” என திட்டியிருக்கிறார் அத்துடன் இவரின் சுயநலம் கொண்ட செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சில தமிழீழ இளைஞர்களை தனது அடியாட்களை வைத்து தாக்கியுள்ளதோடு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அந்த அகதிகள் மனித உரிமை அமைப்புகள் பலவற்றில் முறையிட்டுள்ளனர்.

இதற்கிடையில் வரும் 24ஆம் தேதி தமிழீழ அகதிகளுக்காகக் தமிழீழ அகதிகள் மாநாடு ஒன்றை நடத்தப்போவதாகக் கலைவாணர் கூறுகிறார்.

யார் யாருக்கு மாநாடு நடத்துவது?

இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் மலேசியாவில் வாழும் தமிழீழ அகதிகளுக்கும் அழைப்புவிடுத்துள்ள போதிலும் இம்மாநாட்டிற்கு ஈழஅகதிகள் மற்றும் சமூதாய நோக்கம் கொண்ட பல அரசுசாரா அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துவருவதால் அதில் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாநாட்டின் மூலம் கலைவாணர் சாதிக்க நினைப்பது தமிழீழ அகதிகளுக்கெனக் கூறி அம் மாநாட்டில் அரசுசார அமைப்பொன்றை நிறுவி அதன் மூலம் மலேசியா அரசிடம் இருந்து அரச மானியத்தையும் வெளிநாட்டு அரசுசாரா அமைப்புகளிடமிருந்து பணத்தினைப் பெற்று தங்களது சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்துவதே.

இவ்வாறு மாற்றுச் சிந்தனை கொண்ட மாற்றுச் செயலணித் தலைவரின் மட்டமான சிந்தனைக்கு மலேசியாவில் அகதிகளாக வாழும் தமிழ் உறவுகள் துணைபோகக்கூடாது.

பல இன்னல் துயரங்களுடன் கடல் கடந்து மலேயசிய நாட்டில் அகதிகளாக வாழ வந்திருக்கும் அந்த உறவுகளிடம் கலைவாணர் போன்ற ஏமாற்றுப்பேர்வழிகள் சிலர் செய்துவரும் திட்டத்தினை மழுங்கடிப்பதற்கு மலேசிய இந்தியச் சமூதாயம் இவ்விடயத்தில் சற்று அக்கறை காட்டவேண்டும்.

தனி நபரின் சிந்தனையில் சுயநல போக்குகளை முன்வைத்து அரங்கேற்றப்படும் இந்த மாநாட்டிற்கு மலேசியாவில் வாழும் தமிழீழ அகதிகளோ மற்றும் எந்தவொரு அரசுசாரா இயங்கங்களோ அதிகாரிகளோ கலந்தகொள்ளவேண்டாம் என்பதை இதன்வழி அறிவித்துக்கொள்கிறோம்.

மலேசிய தமிழீழ அகதிகளின் நலம்சார்ந்தோர் அமைப்பு
மலேசியா

உள்ளுராட்சி திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு : தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்
உள்ளுராட்சி திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு : தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 04:47.42 PM GMT +05:30 ]

மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்டு வரும் உள்ளுராட்சி சபை திருத்த சட்டமூலத்தை எதிர்ப்பதென தமிழ்தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள புதிய காரியாலயத்தில் இன்று தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் கூடிய உறுப்பினர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்த சட்டமூலத்தின் மூலம் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைகிறது மறுபுறத்தில் பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் இடங்களில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் தவிர்க்கப்படுவதாக தெரிவித்தே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடுவது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீhமானித்துள்ளதாக கட்சியின் பேச்சாளர்  சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது நிகழ்வில் பங்கேற்ற பெரும்பாலான உறுப்பினர்கள், அரசாங்கம் முன்கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் அதேபோல ஐக்கிய தேசியக்கட்சி முன்கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் தமது சமூகத்திற்கு சார்பாகவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுட்டிக்காட்டியதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதில் பங்கேற்பது என இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது இடம்பெயர்ந்தோர் விடயம், மீள்குடியமர்ந்தோர் படும் கஸ்டங்கள் என்பவை தொடர்பில் பேசப்படவேண்டும் என்றும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்தியா சென்றிருந்த போது தமிழ்தேசியக்கூட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் பேசவேண்டும் என்ற வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொன்சேகாவை பார்க்க மங்கள, ரவி சிறைச்சாலைக்கு விஜயம்
பொன்சேகாவை பார்க்க மங்கள, ரவி சிறைச்சாலைக்கு விஜயம்

[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 04:42.34 PM GMT +05:30 ]

வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவைப் பார்வையிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீரவும், ரவி கருணாநாயக்கவும் சிறைச்சாலைக்கு விஜயம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் உள்ள பொன்சேகாவைப் பார்ப்பதற்கு அவரது குடும்பத்திற்கு மாதம் ஓரு தடவை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினருக்கான வரப்பிரசாதத்தைப் பயன்படுத்தியே அவர்கள் இருவரும் இன்று மாலை சரத் பொன்சேகாவைப் பார்வையிடச் சென்றிருந்தனர்.

If signed in war court agreement, case can be filed against the forces.
If signed in war court agreement, case can be filed against the forces.

[ Monday, 18 October 2010, 06:22.41 AM GMT +05:30 ]

Opposition party leader Ranil Wickramasinghe said, if the International war court declaration has been signed, there are possibilities of filing case at the International courts. The International war court agreement was signed in Rome by him during the period he was the Prime Minister and many countries insisted to sign in the agreement was mentioned by him.

He said without signing this declaration, he had rescued many soldiers from dangers, without getting produced in war courts. Meanwhile the present government had twice given punishment to the Military Commander who had defeated the Tamil Eelam Liberation tigers at the Military court against the Military commander who defeated the TamiL Eelam Liberation tigers.

He said President who much publicly made statements that he will not permit in producing soldiers at the International war courts and instead of them he will stand inquiry, but the same President has given punishment to a Commanding Chief. He said, he did not sign the International declaration because it was the period cease fire agreement was implemented. He said, war has come to an end, both sectors could examine the downfalls, hence the agreement cannot be signed which was informed by him to the International courts. He said, releasing Sarath Fonseka is like the freedom the country has obtained.

A Sinhala website has published a news item, quoting the statement of Ranil Wickramasinghe, that threats were given that if Sarath Fonseka is given support, bombs will be flung at the Dalada Maligawa.

Sanction given for the Sinhala colonization in Jaffna.
Sanction given for the Sinhala colonization in Jaffna.

[ Monday, 18 October 2010, 03:04.26 PM GMT +05:30 ]

Sri Lankan government had given its authorization to advance Sinhala colonization in a planned manner in the Jaffna region. On this context, the recently arrived Sinhala families living temporary at the Jaffna railway station, will be resettled for which activities are processed was affirmed by Rehabilitation Minister Milroy Fernando.While he gave an interview to a local media, he informed that such activities are processed with the permission from President and Minister Douglas Devananda.

Minister today visited the Jaffna railway station and met the Sinhalese people and had discussions. Action had been taken to provide essential food items to the said people through the Corporative Societies for a period of three months and if resettlements are not within the prescribed period of three months, the period for distributions of essential items will be extended was mentioned by him.

The areas where the families lived before will be examined for resettlements, and if it does not turn possible, they will be resettled in other areas for which a decision will be met was mentioned. Minister said, in processing these activities the permission from Minister Douglas Devananda including others will be obtained.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 213 மில்லியன் டொலர் கடன் வழங்க ஒப்புதல்
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 213 மில்லியன் டொலர் கடன் வழங்க ஒப்புதல்

[ திங்கட்கிழமை, 27 செப்ரெம்பர் 2010, 04:20.07 AM GMT +05:30 ]

இலங்கைக்கு 213 மில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பை மீண்டும் தூக்கி நிறுத்த முடியும் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நான்குமுறை இதுபோன்ற கடன்களை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளது. இப்போது வழங்கப்பட்டுள்ள 5வது தவணை கடனையும் சேர்த்தால் இதுவரை இலங்கை 1.3 பில்லியன் டாலர்களை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த வழங்கப்படும் இத்தகைய கடன்களுக்கான நிபந்தனைகளை இலங்கை திருப்திகரமான முறையில் நிறைவேற்றி வருவதால், ஐந்தாம் முறையாக கடன் தருவதாக நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரம் திருப்திகரமான விதத்தில் முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டை விட அரசியலில் நிலையான தன்மை நிலவுவதைப் பார்க்க முடிகிறது என்று சர்வதேச நாணய நிதியம் தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

1 லட்சம் தமிழர்களை இறுதிப் போரில் கொன்று குவித்த போர்க்குற்றவாளியான இலங்கைக்கு சர்வதேச நிதி அமைப்புகள் கடன் வழங்கக்கூடாது என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின.

ஆனால் இந்தியா மற்றும் சீனாவின் பகிரங்க ஆதரவு காரணமாகவே சர்வதேச நாணய நிதியம்  கடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பேலியகொடை வங்கிப் பணம் கொள்ளை: தகவல் தருவோருக்கு 25 இலட்சம் ரூபா சன்மானம்
பேலியகொடை வங்கிப் பணம் கொள்ளை: தகவல் தருவோருக்கு 25 இலட்சம் ரூபா சன்மானம்

[ திங்கட்கிழமை, 27 செப்ரெம்பர் 2010, 03:41.08 AM GMT +05:30 ]

பேலியகொடை பகுதியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான 7 கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  குறித்து, கொள்ளையர்கள் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு 25 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வாகனம் ஒன்றில் இப்பணம் எடுத்துச் செல்லப்பட்டபோது ஆயுதம் தாங்கிய ஆறு பேர் வாகனத்தை துப்பாக்கி முனையில் வேறிடத்திற்குக் கொண்டு சென்று அதிலிருந்தவர்களைக் கட்டிவைத்துவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இக்கொள்ளைச்சம்பவம் தொடர்பாக ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் போது, பணம் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தில் பாதுகாப்புக் கடமையிலிருந்த இரு பாதுகாப்பு ஊழியர்களும் கொள்ளையர்கள் மீது ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என பொலிஸார் அவர்களிடம் கேட்டுள்ளனர்.

கடமையிலிருந்த இவ்விரு பாதுகாப்பு ஊழியர்களின் துப்பாக்கிகளில் அவற்றிற்குரிய ரவைகள் பொருத்தப்பட்டிருக்கவில்லையெனவும் அந்த ரவைகள் அவர்களின் காற்சட்டை பொக்கற்றுகளில் வைக்கப்பட்டிருந்தன எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன்,கொள்ளையர்கள் இந்தப் பாதுகாப்பு ஊழியர்களின் துப்பாக்கிகளையும் ரவைகளையும் ஒப்படைக்குமாறு அச்சுறுத்தியதும் அவ்வூழியர்கள் அவற்றை ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.