Daily Tamil » பிரதான செய்திகள்

தலைவர் பிரபாகரனின் துப்பாக்கி முனையிலிருந்து பி(ப)றந்த அதிகாரங்கள்
தலைவர் பிரபாகரனின் துப்பாக்கி முனையிலிருந்து பி(ப)றந்த அதிகாரங்கள்

[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 06:16.20 AM GMT +05:30 ]

துப்பாக்கி முனையிலிருந்து தான் அரசியல் அதிகாரம் பிறக்கின்றது என்றார் சீனத்து மாவோயிசத்தின் மாமேதை மாசேதுங். அவரது கூற்றுக்கு பல காரணங்கள் இருந்தன. சிறுபான்மையினரை அடக்க நினைக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களும் துப்பாக்கிகள் மூலமே தங்கள் அதிகாரத்தைக் காட்ட எண்ணுகின்றார்கள்.

இதைப்போலவே அடக்க எண்ணுகின்றவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று போராடுகின்றவர்களும் தங்கள் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தி நின்றால் தான் தங்கள் நோக்கத்தில் வெற்றிபெறலாம் என்பதே மாவோவின் கருத்தாகவும் இருந்திருக்கின்றது.

நாம் இந்தப் பக்கத்தில் துப்பாக்கிக்கள் பற்றி பல தடவைகள் எழுதியிருந்தாலும் இந்த தடவை துப்பாக்கிகள்களின் கதைகளை பகிர்ந்து கொள்ள எண்ணியது அடக்கப்பட்ட நமது ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக துப்பாக்கி ஏந்தி நின்ற தேசியத்தலைவர் பிரபாகரனின் துப்பாக்கியின் தற்போதைய நிலை பற்றிய நினைவுகளே ஆகும்.

நாடு கடந்த அரசு தொடர்பாகவும் வேறு பல விடயங்கள் தொடர்பாகவும் நமது புலம் பெயர்ந்த நாடுகளில் நம்மவர்களிடையே இடம்பெற்று வரும் கருத்து மோதல்கள் அல்லது புறக்கணிப்புக்கள் ஆகியவை தொடர்பாக நாம் கொண்டுள்ள அக்கறையும் கவலையுமே நம்மை இந்த வாரம் இதை எழுத வைத்துள்ளன.

தலைவர் பிரபாகரன் அவர்களின் துப்பாக்கிகளில் அதிகாரம் தழைத்தோங்கி நின்றபோது அவைகளுக்கு இலங்கை அரசாங்கமும் உலக நாடுகளும் சிறிது அஞ்சின. உள்ளூர் எதிரிகளும் கோடரிக்காம்புகளும் கூட பயந்தபடியே தங்கள் வாழ்க்கையை கொண்டு சென்றார்கள். ஆனாலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க தொண்டர்களும் பொது மக்களும் அந்த துப்பாக்கிகளுக்கும் அதன் அதிகாரங்களுக்கும் அஞ்சவில்லை.

மாறாக தலைவர் மீதும் அந்த துப்பாக்கிகள் மீதும் கொண்ட தீவிர பற்றுக்காரணமாக தங்களுக்கு உள்ள கடமைகளில் ஒன்றாக விடுதலை இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவி நின்றார்கள். அத்துடன் தங்கள் தலைவருக்கும் போராளிகளுக்கும் தமது அன்பையும் ஆதரவையும் காட்டி நின்றார்கள்.

ஆனால் தற்போது தலைவர் பிரபாகரன் அவர்களின் துப்பாக்கிகளில் இருந்த அதிகாரங்கள் இல்லாமல் போய்விட்டனவோ என்ற எண்ணத்தில் பல விரும்பத்தகாத விடயங்கள் இடம்பெறுகின்றன என்பதை நாம் கூறித்தான் நமது வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அணுவளவும் இல்லை.

நமது புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உகந்த அமைப்பாக தோற்றம் பெற்ற நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமராக திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள கவலைக்குரிய நிலை தொடர்பாக உலகத் தமிழர்கள் பல கேள்விகளை கேட்டு நிற்கின்றார்கள். பலர் இந்த அரசியலே நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கிப் போக நிற்கின்றார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசு உதயமாகியதன் நோக்கங்கள் சீரழிந்து போகும் வண்ணம் காரியங்கள் நடக்கின்றன. தலைமையை மதியாமல் நடக்கும் அதன் அங்கத்தவர்கள் சிலரின் நடவடிக்கைகள் எதிரிகளும் சிரித்து ஏளனம் செய்யும் நிலைக்கு வந்துள்ளன. யார் நம்மைக் கட்டுப்படுத்துவது என்ற நினைப்பில் இவர்கள் நடந்துகொள்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கையில் நமது விடுதலை நமது தேசியம் என்ற கொள்கைகளுக்கு முன்னர் முன்னுரிமை கொடுக்கப்பட்டனவா அல்லது தலைவர் பிரபாகரனின் துப்பாக்கிகளில் இருந்த பிறந்த அதிகாரங்கள் தற்போது பறந்து போய்விட்டன என்ற எண்ணம் இவர்களுக்கு வந்து விட்டனவா என்று உதயன் கேட்கும் வாரமாக இந்த வாரம் உள்ளது.

கனடா உதயன் இவ்வார கதிரோட்டம்

அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயம்
அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயம்

[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 09:21.05 AM GMT +05:30 ]

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயமாக மறைந்துள்ளதாக இலங்கை தொல்பொருளியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மொழியின் முன்னைய வடிவமான பிராஹ்மி எழுத்து வடிவத்தில் அமைந்திருந்த குறித்த கல்வெட்டை ஜேர்மனியைச் சேர்ந்த நிபுணரொருவர் கண்டுபிடித்து இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தார்.

திஸ்ஸமஹாராமையின் கொடவாய பிரதேசத்தில் அமைந்திருக்கும் பௌத்த விகாரையொன்றினை அண்மித்த கற்பாறையொன்றிலிருந்து பிரஸ்தாப கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அம்பாந்தோட்டை புராதன துறைமுகத்துடன் தமிழர்கள் தொடர்பு வைத்திருந்தமைக்கான ஆதாரமாக குறித்த கல்வெட்டு திகழ்வதாக தொல்பொருள் துறை நிபுணர்கள் பலரும் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அது தற்போதைக்கு மாயமாக மறைந்து போயுள்ளது.

மூதூர் வெடிவிபத்தில் இரண்டு சிறுவர்கள் மரணம்:மூவர் படுகாயம்
(2ம் இணைப்பு)

மூதூர் வெடிவிபத்தில் இரண்டு சிறுவர்கள் மரணம்:மூவர் படுகாயம்

[ சனிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2010, 07:31.34 AM GMT +05:30 ]

இன்று காலை 9.45 அளவில் மூதூரில் இடம்பெற்ற வெடிவிபத்தொன்றில் ஐந்து சிறுவர்கள் படுகாயமுற்று, அதில் இரண்டு பேர் பரிதாபகரமான மரணத்தைத் தழுவியுள்ளனர். எஞ்சிய மூவரும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தகவல் தருகின்றார்.

மூதூர் தக்வா நகர் ஜெற்றியில் கிடந்த மர்மப் பொருளொன்றை பிரஸ்தாப சிறுவர்கள் எடுத்து விளையாட முற்பட்ட போதே அது வெடித்துள்ளது.

குண்டு வெடிப்பையடுத்து பலத்த காயங்களுடன் நிலத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் ஐவரும் அயலவர்களால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள், மூதூர் முதலாம் குறிச்சியை சேர்ந்தவர்களாவர். 8 வயதான முஜாகிதீன் சர்பான், 5 வயதான நஜீம் ஷா, 3 வயதான நசீர், 9 வயதான ராசிக் இம்ரான், 10 வயதான சல்மான் ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

காயம் பாரதூரமானதாக இருந்த காரணத்தால் அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் ஒருவரும், திருமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்னொருவருமாக இரண்டு சிறுவர்கள் தற்போதைக்கு பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர்.

சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் மற்றைய மூன்று மாணவர்களின் நிலையும் கவலைக்கிடமானதாக இருப்பதாகவே திருகோணமலை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பசிலுக்கு அடுத்த அடி: அமைச்சுச் செயலாளரின் பதவி பறிபோகப் போகின்றது
அமைச்சர் பசிலுக்கு அடுத்த அடி: அமைச்சுச் செயலாளரின் பதவி பறிபோகப் போகின்றது

[ சனிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2010, 08:41.14 AM GMT +05:30 ]

திறைசேரியின் செயலாளரும், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவின் பதவி வெகு விரைவில் பறி போகக்கூடும் என்று ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலாநிதி பி.பீ.ஜயசுந்தர அமைச்சர் பசிலின் வலது கையாளாகச் செயற்பட்டவர் என்பது அரசியல் மட்டத்தில் பகிரங்க இரகசியமாகும். அந்த வகையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டால் அது அமைச்சர் பசிலின் சாம்ராஜ்யத்துக்கு இன்னோர் சரிவாகவே கருத வேண்டியிருக்கும்.

ஏனெனில் கடந்த காலத்தில் அமைச்சர் பசிலின் நிழல் போல நின்று செயற்பட்டு, பொலிஸ் மா அதிபர் பதவியைப் பெற்ற மஹிந்த பாலசூரியவின் பதவியும் அடுத்த வருடத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்படப் போவதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ராஜபக்ஷ குடும்பத்தின் அடுத்த முடிக்குரிய இளவரசன் எனும் பட்டத்தைப் பெறுவதற்கான போட்டியில் கடந்த ஐந்தாண்டுகளாக தனிக்குதிரையாக ஓடிக் கொண்டிருந்தவர் அமைச்சர் பசில் ராஜபக்ஸ.

இலங்கையில் அவர் வைத்ததே சட்டம், அவரை மீறி பிரதருக்கும் கூட எந்த முடிவும் எடுக்க முடியாது என்றொரு நிலை நிலவியது. அதன் காரணமாக அன்றைய சாதாரண பாராளுமன்ற உறுப்பினரான பசிலின் முன்பாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க கூட எழுந்து நின்று விடுவார்.

இன்று நிலைமை தலைகீழாக மாறிக் கொண்டிருக்கின்றது. என்றைக்கு நாமல் அரசியலில் காலடியெடுத்து வைத்தாரோ, அன்று தொடக்கம் அமைச்சர் பசில் படிப்படியாக செல்லாக் காசாகி வருகின்றார். அவரது அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றது. அவருக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக பதவியிலிருந்து அகற்றப்படுகின்றார்கள் அல்லது பதவி அதிகாரம் குறைக்கப்படுகின்றார்கள்.

வட மாகாண அபிவிருத்திக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவராக அமைச்சர் பசில் செயற்படுகின்ற போதிலும், அங்கு நடைபெறும் எந்த நிகழ்வுக்கும் அவர் அழைக்கப்படுவதில்லை. அனைத்து நிகழ்வுகளுமே பாராளுமன்ற உறுப்பினர் நாமலின் தலைமையிலேயே நடைபெறுகின்றன.

தனக்குப்பின் தன் மகன் அதிகாரத்துக்கு வருவதற்கு யாரும் போட்டியாக இருந்து விடக் கூடாது என்று ஜனாதிபதி சாமர்த்தியமாக காய் நகர்த்துவதன் மூலமாகவே நாமல் படிப்படியாக முன்னுக்குக் கொண்டு வரப்பட்டு, அமைச்சர் பசில் படிப்படியாக செல்லாக் காசாகிக் கொண்டிருக்கின்றார்.

உலக சுற்றுலா விருது வழங்கலில் இலங்கைக்கு பலத்த ஏமாற்றம்
உலக சுற்றுலா விருது வழங்கலில் இலங்கைக்கு பலத்த ஏமாற்றம்

[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 08:16.08 AM GMT +05:30 ]

உலக சுற்றுலா விருது வழங்கல் வைபவத்தின் போது இலங்கை பலத்த எதிர்பார்ப்புடன் பல பிரிவுகளை இலக்கு வைத்து களத்தில் இறங்கிய போதும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியதாக சுற்றுலா பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆசிய மட்டத்தில் ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளம், சிறந்த சுற்றுலா அபிவிருத்திச் சபை, சிறந்த சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம், சிறந்த சுற்றுலா ஹோட்டல் மற்றும் ஆயுர்வேத ஹோட்டல் போன்ற துறைகளில் விருது வழங்குவதற்குப் பரிசீலிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்த போதும் கடைசியில் அவற்றில் சிறந்த சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் தவிர அனைத்து விருதுகளையும் இந்தியா தனதாக்கிக் கொண்டிருந்தது. எஞ்சிய விருதையும் துருக்கி தட்டிக்கொண்டு விட்டிருந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஏராளம் வெளிநாட்டுப் பயணிகளை கவர்ந்திழுப்பதற்கு அரசாங்கம் பல மில்லியன் ரூபாக்களைச் செலவழித்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக சுற்றுலா விருது வழங்கலின் போது குறைந்த பட்சம் இரண்டு துறைகளிலேனும் விருதுகளைத் தட்டிக் கொண்டு அதனை வைத்து தமது பிரச்சாரத்தை மெருகூட்ட இலங்கை அதிகாரிகளும், அமைச்சரும் ஆர்வத்துடன் காத்திருந்ததாக தெரிகின்றது.

இலங்கையின் ஏமாற்றம் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுற்றுலா அபிவிருத்திச் சபையின் அதிகாரிகளை கடுமையாக திட்டியதாகவும் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மஹிந்தருக்கு அரசர் மோகம்..?
ஜனாதிபதி மஹிந்தருக்கு அரசர் மோகம்..?

[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 09:25.18 AM GMT +05:30 ]

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் விரைவில் அமைக்கப்படவுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றுக்கு “ரோயல் மஹிந்த ஆரம்பப் பாடசாலை” என்று பெயர் சூட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அதன் தமிழாக்கம் அரச மஹிந்த ஆரம்பப் பாடசாலை என்பதாகும். சிங்களத்தில் அது ராஜகீய மஹிந்த பிராதமிக பாசல என்று அழைக்கப்படவுள்ளது. இலங்கை மன்னர் ஆட்சியில் இருந்த போது அதிகாரத்தில் இருந்த மன்னர்களையே அவ்வாறு ராஜகீய என்று பெயருக்கு முன்னால் அடைமொழி இட்டு அழைக்கப்படும் உள்ளது.

அப்படியிருக்க ஜனாதிபதி மஹிந்தவும் தம்மை ஒரு மன்னராகக் கருதிக் கொண்டு செயற்படுகின்றாரா என்று அமைச்சர்களே அங்கலாய்க்கத் தொடங்கியுள்ளதுடன்,குறித்த பாடசாலையின் பெயர் தொடர்பாக அமைச்சர் டியூ குணசேக்கர பகிரங்கமகாவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பும் தம்புள்ளைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஒரு விகாரைக்கும் மஹிந்த மகா விகாரை என்றே பெயரிடப்பட்டிருந்ததுடன், இலங்கையில் மன்னர் ஆட்சிக்குப் பின் வந்த காலத்தில் ஒரு ஆட்சியாளரின் பெயரில் விகாரையொன்றுக்குப் பெயர் சூட்டப்பட்ட முதலாவது நிகழ்வாக அது அமைந்திருந்தது. அதற்கு மேலதிகமாக ஹோமாகமை விளையாட்டரங்கம், சூரியவவ விளையாட்டரங்கம் என்பவற்றுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரே சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

JVP states, pasting posters will not be stopped
JVP states, pasting posters will not be stopped

[ Monday, 18 October 2010, 03:21.15 PM GMT +05:30 ]

JVP informed even though government place restrictions to cease poster campaigns, their party will not stop. JVP Leader Somawansa Amarasinghe made this statement.

He said, the Sri Lankan government decided to take action against the persons pasting posters, but the Supreme Court gave verdict that emergency regulation cannot be used against such persons. Meanwhile attacks were initiated against those engaged in pasting posters. Recently JVP’’s Jaffna District Leader Udayakumar was attacked in Jaffna by unidentified persons. But he said, he will not cease the poster protest. This protest will continue against the government’’s democracy violation activities and against Sarath Fonseka’’s detention.

S.M.Krishna Sri Lankan visit gets delay
S.M.Krishna’’s Sri Lankan visit gets delay

[ Monday, 18 October 2010, 03:37.44 PM GMT +05:30 ]

Reports states Indian External Affairs Minister S.M.Krishna’’s Sri Lankan visit is postponed for a month. In this regard, Minister G.L.Peiris had made a statement to the Journalists was published in the ‘œExpress’ website.

S.M.Krishna’’s visit to Sri Lanka on the 25th to 28th was according to earlier information, but during this period Indian Prime Minister Man Mohan Singh is leaving to Japan on a visit. Further SriLankan President Mahinda Rajapakse too is journeying to China, hence Krishna’’s visit to Sri lanka has been postponed.

முன்னாள் ஆறு சிரேஷ்ட புலிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்: சட்டமா அதிபர் தெரிவிப்பு
முன்னாள் ஆறு சிரேஷ்ட புலிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்: சட்டமா அதிபர் தெரிவிப்பு

[ திங்கட்கிழமை, 27 செப்ரெம்பர் 2010, 02:31.46 AM GMT +05:30 ]

விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆறு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படவுள்ளதாக சட்ட மா அதிபர், மேன்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

குறித்த உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுத் தொடர்பில் பதிலளித்தபோதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறித்த ஆறு விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு எதிராகவும் கொழும்பு மற்றும் வவுனியா மேன்நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

வடக்கில் கொள்ளையிடப்பட்ட ஆபரணங்களை பகிர்வதில் ஏற்பட்ட முறுகல்: படைவீரர் கொலை
வடக்கில் கொள்ளையிடப்பட்ட ஆபரணங்களை பகிர்வதில் ஏற்பட்ட முறுகல்: படைவீரர் கொலை

[ திங்கட்கிழமை, 27 செப்ரெம்பர் 2010, 01:55.25 AM GMT +05:30 ]

வடக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட முறுகல் நிலையினால் இராணுவப் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இரண்டரை மாதங்களுக்கு முன்னர் இராணுவப் படைவீரர் ஒருவர் மர்மமான முறையில் இறம்பைக் குளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

போத்தல் ஒன்றினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குறித்த படைவீரரின் சடலம் இறம்பைக் குளம் பகுதியில் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

போர் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்களிடம் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாகவும், இந்த ஆபரணங்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிணக்கினால் படைவீரர் படுகொலை செய்பய்பட்டதாகவும் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் மூலம் புலனாகியுள்ளது.

ஐந்து பேர் இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு இராணுவப் படைவீரர்களும், ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கெபிற்றிகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான திமுது பிரியங்கர என்ற இளம் இராணுவப் படைவீரரே சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த படைவீரர் ஒரு சில காலம் பௌத்த துறவற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

போர் இடம்பெற்ற காலத்தில் அப்பிரதேச மக்களிடமிருந்து மிருந்து 500 கிராம் எடையுடைய தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாகவும், இதனை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட முறுகல் நிலைமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.