புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி நோர்வேயிடம் கோரிக்கை

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி நோர்வேயிடம் கோரிக்கை
[ சனிக்கிழமை, 25 செப்ரெம்பர் 2010, 02:33.50 PM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தலைவர்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் 65 ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட போது நோர்வே பிரதமரை சந்தித்து ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உகலத் தலைவர்கள் ஒத்துழைப்பு [...]

அமெரிக்கா வந்துள்ள ராஜபக்சவுக்கு எதிரான ரொறன்ரோ கவனயீர்ப்பில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு

அமெரிக்கா வந்துள்ள ராஜபக்சவுக்கு எதிரான ரொறன்ரோ கவனயீர்ப்பில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு
[ சனிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2010, 09:28.43 AM GMT +05:30 ]
இந்தமாதம் ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா வந்துள்ள போர்க் குற்றவாளி மகிந்த ராஜபக்சவை கைது செய்து, அவர்மீது போர் குற்ற விசாரணை நடத்தக்கோரி கனடியத் தமிழர் தேசிய அவையினால் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு ரொறன்ரோவில் 360 யூனிவசிற்றி அவனியூவில் [...]

மஹிந்த ராஜபக்சவின் அமெரிக்க விஜயத்துக்காக 14 கோடி ரூபாய் செலவு

மஹிந்த ராஜபக்சவின் அமெரிக்க விஜயத்துக்காக 14 கோடி ரூபாய் செலவு
[ சனிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2010, 07:43.09 AM GMT +05:30 ]
ஐக்கிய நாடுகள் அமர்வுக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதிக்கான செலவு 14 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் இந்த பயணத்தில் 130 பேர் அமெரிக்காவுக்கு செல்கின்றனர்.
இவர்கள் அமெரிக்காவில் பயன்படுத்துவதற்காக அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தால் பல சொகுசு வாகனங்கள் வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவற்றுக்காக ஒரு மணித்தியாலங்களுக்கு 45 அமெரிக்க டொலர்களை செலுத்த [...]

மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர்

மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர்
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 02:08.46 AM GMT +05:30 ]
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார்.
லண்டன் பிரண்ட் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற தொழில்கட்சியின் மக்கள் பொதுக்கூட்டம் [...]

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 12:25.56 AM GMT +05:30 ]
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியினால் அமைச்சரவை பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல திக்குமுக்காடிப் போனார்.
தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்ட அமைச்சர் அவ்வாறான அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவும் [...]

முன்னாள் போராளிகளெனக் கூறி கைதான பலர் எங்குள்ளனர் என்று தெரியவில்லை! குடும்பத்தினர் சிறைச்சாலைகள், தடுப்புமுகாம்களிற்கு அலையும் அவலம்!!

முன்னாள் போராளிகளெனக் கூறி கைதான பலர் எங்குள்ளனர் என்று தெரியவில்லை! குடும்பத்தினர் சிறைச்சாலைகள், தடுப்புமுகாம்களிற்கு அலையும் அவலம்!!
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 10:36.10 AM GMT +05:30 ]
போருக்குப் பின்னர் முன்னாள் போராளிகளெனக் கூறி கைதுசெய்யப்பட்ட பலர் எங்குள்ளனர் என்று தெரியாத நிலையில் அவர்களது குடும்பங்கள் சிறைகளிற்கும் தடுப்பு முகாம்களிற்கும் அலைந்து திரிகின்றனர்;.

2009ம் ஆண்டு யுத்தம் முடிந்தபின்னர் புலிகளுடன் தொடர்பு பட்டவர்களும் போராளிகளும் கைதுசெய்யப்பட்டனர். அவ்வாறு ஓமந்தைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்ப்ட்ட பலர் [...]

ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக தயார்: உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் அறிவிப்பு

ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக தயார்: உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 01:24.31 AM GMT +05:30 ]
இலங்கையில் கடந்த ஆண்டு தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐ.நா.நிபுணர் குழு தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
அதே நேரத்தில் சூடான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கறுப்பின பழங்குடி [...]

யாழ். மருத்துவ மாது கொலைச் சந்தேக நபரை, பொலிஸார் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சி

யாழ். மருத்துவ மாது கொலைச் சந்தேக நபரை, பொலிஸார் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சி
[ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 04:21.52 PM GMT +05:30 ]
அண்மையில் யாழ். வேலணைப் பிரதேசத்தில் தர்ஷிகா என்ற குடும்பநல மருத்துவ மாதின்  படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சிங்கள மருத்துவரை அனுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த வைத்தியர், நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிவித்ததனைத் [...]

அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை அகதிகள் இரத்தக்கறை படிந்தவர்கள் அல்லர் : கிளைவ் வில்லியம்ஸ்

அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை அகதிகள் இரத்தக்கறை படிந்தவர்கள் அல்லர் : கிளைவ் வில்லியம்ஸ்
[ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 06:14.22 AM GMT +05:30 ]
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் தமிழ் மக்கள் அகதிகள் எனவும், அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள் என்பதற்காக அவர்களை இலங்கை அரசாங்கமே பயங்கரவாதிகள் என காட்ட முற்படுவதாக பயங்கரவாத சம்பந்தமான நிபுணர் கிளைவ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவுக்கு வந்த இலங்கை தமிழர்கள் தமிழீழ [...]

சிறுபான்மையினர் மீது ஏற்படுத்திய அநீதியே எமது பின்னடைவுக்குக் காரணம் : எஸ்.பி

சிறுபான்மையினர் மீது ஏற்படுத்திய அநீதியே எமது பின்னடைவுக்குக் காரணம் : எஸ்.பி
[ திங்கட்கிழமை, 05 யூலை 2010, 08:56.32 AM GMT +05:30 ]
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது.
தொடர்ந்தும் அவ்வாறு நடைபெறாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா தெரிவித்தார்.
கண்டி விகாரமகாதேவி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே [...]

« Previous PageNext Page »